
ஊனம்...
உன் கால் முடம் என்றால்
ஊன்று கோள் நான்...தருவேன்
உன் கை.. முடம் என்றால்
என்கையால் உனை தாங்குவேன்
நீ....ஊமையென்றால் நானும் மெனமாகிப்போவேன்
ஆனால் ...உன்பேச்சில் ஊனம் உள்ளதால்...
நான் ஊமையானேன் ...
- ராகினி, germany
----- ---- -----
தொடுப்புகள் [ LINKS ]
யாழ் கவி
தமிழ் மணம்
இலங்கை வானொலி நினைவலைகள்
நிலா எப்.எம்
4 comments:
அன்புள்ள ராகினி அவர்களுக்கு...
தங்கள் கவிதைகள்...தங்கத் தமிழில்...சிங்கார நடையில்...திங்கள் ஒளி வீசுகின்றன.
காதல், அன்பு, பாசம், மானுட நேயம், பக்தி,சமூக விழிப்புனர்வு....என அதனை விஷயங்களையும்...
சத்தியப் பார்வையுடனும்...
சின்ன வரிகளால் சிகரம் தொடும் எளிமையுடனும் எழுதிய தங்கள் முத்திரைப் படைப்பாற்றல்
என்னை விழி உயர்த்தி வியக்க வைக்கிறது.
வாழ்த்தி வணங்க வைக்கிறது.
அவசர வாழ்வின் இயந்திர சிறைக்குள் சிக்கியிருக்கும் மனிதனை....
விடுவிக்கக் கூடிய 'தன்னம்பிக்க தீபம்' ஏந்தும் கவிதைகளையும் இன்னும் அதிகமாக தாங்கள் படைக்க வேன்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்...
அன்புடன்
யாழ் சுதாகர்
சென்னை - 87
உன்பேச்சில் ஊனம் உள்ளதால்...
நான் ஊமையானேன் ...
MMM NICE NICE
NANRI KAANDEPAN
ராகினி அவர்களுக்கு,
இன்றுதான் நானும் உங்கள்
பதிவுகளைப் பார்த்தேன்.
உங்கள் பதிவுகள் மட்டும் என்னவாம்?
அழகியல் கலந்த
கவிதைச் சாரல்!
பாராட்டுக்கள். தொடர்வோம்.
கருத்துப் பரிமாறல்களை;
நேசத்துடன்
மேமன்கவி
Post a Comment