
பிரிவு.
நம் உடல்தான் பிரிந்தது
நம் காதல் அல்ல
நம் உதடுகள்தான்..
முத்தமிடவில்லை.
மனதால் நிமிடத்துக்கு.
ஆயிரம்முத்தமிடுகின்றோம்.
மனிதன் பிரிந்திட்டபோது
நம் காதலுக்கு.
என்னும்சக்தி அதிகமானது
கதைக்காத..போதும்
என் னோடு நீ..யும்
உன்னோடு நானும்
வாழ்கின்றோம்.
காலம் ஒரு நாள்
விடை தரும் என....
உனக்காக காத்திருப்பேன்
அதுவரைநீ.. காத்திருப்பாயா...?
செல்லமே..
காத்திருந்தால் உன் காதலி..
உயிர் வாழ்வாள்
இல்லைகாலதேவன் கையில்
அகப்பட்டுவிடுவாள்
அப்போதும்
நீ..என் செல்லமே..
2 comments:
அருமையான பதிவு, பாராட்டுக்கள் ராகினி.
கவிதைகள் கவலையாக உள்ளனவே!
Post a Comment